ADDED : ஜூன் 20, 2025 12:23 AM
சென்னை சென்டரல் - கூடூர் வழித்தடத்தில், கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை இடையே, 21, 22ம் தேதிகளில் மதியம் 1:15 மணி முதல் நான்கு மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை - நெல்லுார், சென்ட்ரல் - ஆவடியில், மதியம் நேரத்தில், 19 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
இரண்டு ரயில்கள் பகுதி அளவில் ரத்தாவதோடு, 10 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.