Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளை மின் குறைதீர் கூட்டம்

நாளை மின் குறைதீர் கூட்டம்

நாளை மின் குறைதீர் கூட்டம்

நாளை மின் குறைதீர் கூட்டம்

ADDED : அக் 13, 2025 05:02 AM


Google News
சென்னை: அண்ணா நகர், அண்ணா சாலை, கிண்டியில் நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

அண்ணா சாலை: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2.

அண்ணா நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச் பிளாக், 5வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர்.

கிண்டி: செயற் பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110 கிலோ வோல்ட் திறன் உடைய கே.கே.நகர் துணை மின் நிலையம், சென்னை - 78.

மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் அண்ணா நகர், அண்ணா சாலை, கிண்டியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன் பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us