/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காஸ் கசிந்து தீ விபத்து மூதாட்டி காயம் காஸ் கசிந்து தீ விபத்து மூதாட்டி காயம்
காஸ் கசிந்து தீ விபத்து மூதாட்டி காயம்
காஸ் கசிந்து தீ விபத்து மூதாட்டி காயம்
காஸ் கசிந்து தீ விபத்து மூதாட்டி காயம்
ADDED : செப் 24, 2025 12:40 AM
மணிமங்கலம் : மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதா, 70. தனியாக வசிக்கும் இவர், நேற்று சிலிண்டரில் இருந்து காஸ் கசிவதை கவனிக்காமல், அடுப்பை பற்ற வைத்துள்ளார். அதனால், வீட்டில் தீ பற்றியது.
இதில், பலத்த காயமடைந்த சீதாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 50 சதவீத தீக்காயங்களுடன், சீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.