ADDED : ஜூன் 28, 2025 04:14 AM

மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், நந்தனா பேலஸ் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவருக்கு ஓட்டல் குழும தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரவிச்சந்தர், சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இடம்: சாந்தி காலனி, அண்ணா நகர்.


