ADDED : டிச 03, 2025 05:44 AM

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.அஞ்சனா, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின், உடல் செயல்பாடு குறித்த பணிக்குழு மற்றும் முன்னெடுப்பு திட்டத்தை வழிநடத்தும் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவர் பீட்டர் ஷ்வார்ஸ் நேற்று வழங்கினார். உடன், டாக்டர்மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனை தலைவர் வி.மோகன். இடம்: சென்னை.


