Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ADDED : அக் 13, 2025 04:55 AM


Google News
* வராஹி அறச்சபை

ஹோமம், பூஜை - மாலை 6:30 மணி. இடம்: துளிர்க்காத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.

* ஜெய் பிரத்யங்கிரா பீடம்

தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம் - இரவு 9:00 முதல் 2:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி.- சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us