/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ப்ருஹ்ம ஸபா' சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம் 'ப்ருஹ்ம ஸபா' சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்
'ப்ருஹ்ம ஸபா' சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்
'ப்ருஹ்ம ஸபா' சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்
'ப்ருஹ்ம ஸபா' சார்பில் ப்ரேமிக ஜெயந்தி உத்சவம்
ADDED : செப் 14, 2025 03:06 AM
மேற்கு மாம்பலம்:'ப்ருஹ்ம ஸபா' சார்பில், மேற்கு மாம்பலம் அயோத்ய மண்டபத்தில், இன்று முதல் 21ம் தேதி வரை, ப்ரேமிக ஜெயந்தி உத்சவம் நடைபெற உள்ளது.
இன்று, ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அவதார தினமாக இருப்பதால், மதியம் 2:00 மணி முதல் 3:30 மணி வரை, ப்ரேமிக குருகீர்த்தனங்களுடன் குறு பாதுகை திருமஞ்சமனம் நடக்கிறது.
மதியம் 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்ரீ ராமாயண பாட்டாபிஷேகம்; 4:00 மணி முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது.
மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை பாதுகா புறப்பாடு மற்றும் மும்பை சீனிவாச பாகவதர் நகர சங்கீர்த்தனம்; இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை மும்பை மஹாதேவ புவா மஹராஜ் அபங்க பஜன் ஆகியவை நடைபெற உள்ளன.