/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலை பள்ளம் சீரமைக்க ரூ.2.18 கோடி ஒதுக்கீடு சாலை பள்ளம் சீரமைக்க ரூ.2.18 கோடி ஒதுக்கீடு
சாலை பள்ளம் சீரமைக்க ரூ.2.18 கோடி ஒதுக்கீடு
சாலை பள்ளம் சீரமைக்க ரூ.2.18 கோடி ஒதுக்கீடு
சாலை பள்ளம் சீரமைக்க ரூ.2.18 கோடி ஒதுக்கீடு
ADDED : டிச 04, 2025 01:59 AM
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டு நீலாங்கரை மற்றும் 196வது வார்டு கண்ணகி நகரில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், குழாய் பதிக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு வார்டுகளில் உள்ள, 13 தெருக்களில், தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க, 2.18 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது .
இந்த நிதியை, குடிநீர் வாரியம் மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளது.


