/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தெருநாய் சுகாதார நிலையங்களில் மருந்து இல்லாததால் அவதி
500 ஆக்ரோஷ நாய்களை
பராமரிக்க தனி காப்பகம்
தெரு நாய்களைப் பாதுகாக்கவும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவலைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி மற்றும் மாதவரத்தில், 7.67 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, 500 நாய்களை வைத்து பராமரிக்க முடியும். ஒவ்வொரு இடத்திலும், 250 நாய்கள் தங்கவைக்கப்பட உள்ளன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களில், வெறி நோய் மற்றும் ஆக்ரோஷமான நாய்களை கண்டறிந்து, இந்த காப்பகத்தில் அடைக்கப்படும். குறிப்பாக, அதிக உமிழ்நீர் சுரத்தல், மீண்டும் மீண்டும் கடிக்கும் நாய்கள் ஆகியவை தமிழக விலங்கு நல வாரியத்தால் அடையாளம் காணப்படும். அவ்வாறான நாய்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும். நாய்களை பொறுத்தவரையில், 'ரேபிஸ்' தொற்று இருப்பது உறுதியானால், அது பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் இறந்து விடும். இந்த நாய்கள் இறந்த பின் அடக்கம் அல்லது எரிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.