இன்று இனிதாக... (12.05.2025) சென்னை
இன்று இனிதாக... (12.05.2025) சென்னை
இன்று இனிதாக... (12.05.2025) சென்னை
ADDED : மே 11, 2025 11:51 PM
-------
ஆன்மிகம்
--------
* ஜெய் பிரத்யங்கிரா பீடம்
சித்ரா பவுர்ணமி பால்குட ஊர்வலம், புஷ்பாஞ்சலி, ஜாதக சுபத்துவ பூஜை -- காலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.
* ஸ்ரீ மகாசக்தி சீதளா தேவி கோவில்
24ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி உற்சவம்: மஹா கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. சீதளாதேவிக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 6:00 மணி. இடம்: குபேர நகர், மடிப்பாக்கம்.
* நாகாத்தம்மன் கோவில்
பவுர்ணமி பூஜை, அம்பாள் உள்புறப்பாடு -- மாலை 6:30 முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் -- மாலை 5:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* தண்டீஸ்வரர் கோவில்
சித்ரா பவுர்ணமி லட்சார்ச்சனை -- காலை 7:30 முதல் 12:30 வரை. மாலை 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: வேளச்சேரி.
* பவானி அம்மன் கோவில்
பால்குட உற்வலம் -- காலை 9:00 மணி. இடம்-: வனத்துறை குடியிருப்பு பிரதான சாலை, பெரும்பாக்கம். - அலுவலக ஊழியர் பரத்
* பொன்னியம்மன் கோவில்
108 பால்குட ஊர்வலம் - காலை 7:00 மணி. இடம்: ஜீவன்லால் நகர், அஜாக்ஸ், திருவொற்றியூர்.
* தட்சிணாமூர்த்தி கோவில்
ருத்ராபிஷேகம் - காலை 9:05 மணி - 12:00 மணி வரை; லட்சார்ச்சனை - மாலை 5:00 மணி - 8:00 மணி வரை. இடம்: சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
தியாகராஜ சுவாமி மண்டகப்படி - மாலை 6:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
* முருகன் கோவில்
காவடி மற்றும் பால்குட ஊர்வலம் - பகல் 12:00 மணி. இடம்: நேதாஜி நகர், தண்டையார்பேட்டை.
* கல்யாண வரதராஜர் கோவில்
அம்ச வாகனம் புறப்பாடு - காலை 7:00 மணி. சிம்ம வாகனம் புறப்பாடு - மாலை 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்
-----
பொது
-----
* மெரினா கடற்கரை
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தென்னிந்திய வாணியர் சங்கம், வாணிய செட்டியார் நல சங்கம் சார்பில் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்தல் -- தலைமை: டி.கோட்டீஸ்வரன், இடம்: சேப்பாக்கம்.
* ஜிக் கராத்தே அகாடமி
மூன்று வயதிற்கு மேற்பட்டோருக்கு, இலவச பயிற்சி. தொடர்புக்கு- 99412 29595. இடம்:- மேடவாக்கம்.