Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : அக் 06, 2025 02:58 AM


Google News
ஆன்மிகம் தேவி கருமாரியம்மன் கோவில் பவுர்ணமி ஊஞ்சல் சேவை -- மாலை 5:00 மணி முதல். இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம்.

ஜெய் பிரத்யங்கிரா பீடம் பவுர்ணமி புஷ்பாஞ்சலி, ஜாதக சுபத்துவ பூஜை -- பிற்பகல் 1:30 முதல் 3:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பவுர்ணமி அவுடத சித்தர் மலை கிரிவலம் -- மாலை 5:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் -- காலை 9:30 மணி முதல். இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.

நாகாத்தம்மன் கோவில் பவுர்ணமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, உள்புறப்பாடு -- பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா நான்காம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், மயில் வாகனத்தில் பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர்.

ஓம் கந்தாஸ்ரமம் மாதா புவனேஸ்வரிக்கு பவுர்ணமி அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர், வீராத்தம்மன் கோவில்.

பவுர்ணமி அபிஷேகம் -- காலை 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us