Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : அக் 16, 2025 12:28 AM


Google News
ஆன்மிகம் சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

பொது ஜப்பான் திரை திருவிழா ஜப்பானிய திரைத் திருவிழா- - 2025-, மாலை 6:00 மணி. இடம்: ஜியோதெ இன்ஸ்டிடியூட், ரட்லேண்ட் கேட் 5வது தெரு, ஆயிரம்விளக்கு.

கிளாசிக் பாடல்கள் கடந்த, 1970- - 90 வரையிலான கிளாசிக், டிஸ்கோ, பாப் மற்றும் ராக் பாடல்களை ரசிக்கலாம் - -இரவு 8:00 மணி. இடம்: 10வது டவுனிங் தெரு, நார்த் போக் ரோடு, தி.நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us