ADDED : செப் 17, 2025 12:40 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
செம்பியம்: எம்.எச்., சாலை, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரிஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குழந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்.எஸ்.வி., கோவில் 1 முதல் 3வது தெரு, என்.எஸ்.கே., தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெருக்கள், நரசிம்மரெட்டி நகர் 1 முதல் 4வது தெருக்கள், மணலி நெடுஞ்சாலை, பள்ளி சாலை.