Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு ஆதார் பதிவு

மாணவர்களுக்கு ஆதார் பதிவு

மாணவர்களுக்கு ஆதார் பதிவு

மாணவர்களுக்கு ஆதார் பதிவு

ADDED : ஜூன் 28, 2024 11:51 PM


Google News
பொள்ளாச்சி:பள்ளி குழந்தைகள் எளிதில் ஆதார் சேவை பெறும் வகையில்,பயிலும் பள்ளியிலேயே ஆதார்சேவைதிட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி கல்வித் துறை அதிகாரிகள்கூறுகையில், 'கோவைமாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பதிவு செய்யும் பணி நடக்கிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us