/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் கோலர்சின்புதிய கிளை துவக்கம் கோவையில் கோலர்சின்புதிய கிளை துவக்கம்
கோவையில் கோலர்சின்புதிய கிளை துவக்கம்
கோவையில் கோலர்சின்புதிய கிளை துவக்கம்
கோவையில் கோலர்சின்புதிய கிளை துவக்கம்
ADDED : ஜூலை 30, 2024 01:31 AM

கோவை;கோலர்ஸ் ஹெல்த்கேர், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அழகை அதிகரிக்கும் முன்னேற்றப்பட்ட சிகிச்சைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிலையில், கோலர்ஸ் ஹெல்த்கேர், தனது 55வது கிளையை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கியுள்ளது. லுலு ஹைபர்மார்க்கெட்டிற்கு எதிரே நவீனமாக அமைந்துள்ள இந்த கிளை, பிராண்டின் 20 ஆண்டுகள் சிறப்பான பயணத்தில் முக்கிய ஒரு மைல் கல்லை குறிக்கிறது.
கோலர்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ராஜ் கமல் கூறுகையில், ''கோவையில் எங்களது 55வது கிளையை திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வளர்ச்சியை மட்டுமல்ல, முழுமையான மருத்துவ தீர்வுகளின் மூலம் நபர்கள் தங்களின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற அழகை கண்டறிய வலுவூட்டும் எங்கள் இலக்கை நம்பகமாக நிலைநிறுத்துகிறது'' என்றார்.
கோவை போக்குவரத்து துணை கமிஷனர் ரோகித் நாதன் மற்றும் 75 பிரபல துாதர்கள் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்கள் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.