/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புரோசோன் மாலில் 'என் சுத்தம்; என்னுரிமை' புரோசோன் மாலில் 'என் சுத்தம்; என்னுரிமை'
புரோசோன் மாலில் 'என் சுத்தம்; என்னுரிமை'
புரோசோன் மாலில் 'என் சுத்தம்; என்னுரிமை'
புரோசோன் மாலில் 'என் சுத்தம்; என்னுரிமை'
ADDED : ஜூலை 09, 2024 12:39 AM

கோவை;சரவணம்பட்டி, புரோசோன் மாலில், 'என் சுத்தம் என்னுரிமை' எனும் பெயரில், தெருக்கூத்து நிகழ்ச்சி மற்றும் பிளஸ் நடன நிகழ்ச்சி நடந்தது.
சமஷ்டி சர்வதேச பள்ளி மாணவர்கள், தனி மனித ஆரோக்கியம், உணவு பழக்கங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், தெருக்கூத்து மற்றும் நடனம் மூலம் பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, இயக்குனர்கள் நவீன் மெஹ்தா, மீரா அரோரா, முதல்வர் தீபா தேவி ஆகியோர் வழிகாட்டுதலில், நிகழ்வு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.