
தேவையான பொருட்கள்:
மாங்காய் - ஒன்றுதுவரம் - முக்கால் கப்சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன்புளிச்சாறு - சிறிய நெல்லி அளவுமஞ்சள் துாள் - கால் டீஸ்பூன்சின்ன வெங்காயம் - பத்துதக்காளி - ஒன்றுவெந்தயம் - கால் டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
பாசிப்பருப்பு - ஒரு கப்எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்கடுகு - ஒன்றரை டீஸ்பூன்வரமிளகாய் - இரண்டுபெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, நான்கு விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.