/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனிஷ்க் வைர நகை கண்காட்சி; இன்றே கடைசி தனிஷ்க் வைர நகை கண்காட்சி; இன்றே கடைசி
தனிஷ்க் வைர நகை கண்காட்சி; இன்றே கடைசி
தனிஷ்க் வைர நகை கண்காட்சி; இன்றே கடைசி
தனிஷ்க் வைர நகை கண்காட்சி; இன்றே கடைசி
ADDED : ஜூன் 17, 2024 12:25 AM
கோவை;டாடா குழுமத்தை சேர்ந்த் தனிஷ்க் நிறுவனத்தின் சார்பில், கோவையில் திருமணத்திற்கான பிரத்யேக வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
ரேஸ்கோர்ஸ் ரோடு, ஐ.டி.சி., குழுமத்தின் வெல்கம் ஓட்டலில் நடந்து வரும் இக்கண்காட்சி, இன்றுடன் நிறைவடைகிறது.
தனிஷ்க் நிறுவனத்தின் மெர்ச்சன்ட் மேலாளர் ரவிகாந்த், சர்க்கிள் வர்த்தக மேலாளர் சந்திரசேகர், கிளஸ்டர் மேலாளர் சந்தோஷ், ஏரியா வர்த்தக மேலாளர் வினீத் ஆகியோர் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
அவர்கள் கூறுகையில், '' 500க்கும் அதிகமான தனித்துவமான வடிவமைப்புகள் கொண்ட, ரூ.இரண்டு லட்சம் முதல் ரூ. ஒரு கோடி மதிப்பிலான வைர நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்பட பல்வேறு நகை கலெக்சன்கள் உள்ளன. கண்காட்சியில் நகை வாங்குபவர்கள், மொத்த விலையில், 20% வரை தள்ளுபடி பெறலாம்'' என்றனர்.