ADDED : ஜூலை 01, 2024 02:36 AM
தேவனுார்புதுார் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சின்னபொம்மன்சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லகுண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லுார், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்துார்.
தகவல்: தேவானந்த் செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.
நாளைய மின்தடை( 2ம்தேதி) கிளுவன்காட்டூர் துணை மின்நிலையம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கிளுவன்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்ஸ்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதுார், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.
தகவல்: மூர்த்தி செயற்பொறியாளர், உடுமலை.