Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆளை காட்டிக்கொடுக்கும் அதிநவீன சிசிடிவி கேமரா

ஆளை காட்டிக்கொடுக்கும் அதிநவீன சிசிடிவி கேமரா

ஆளை காட்டிக்கொடுக்கும் அதிநவீன சிசிடிவி கேமரா

ஆளை காட்டிக்கொடுக்கும் அதிநவீன சிசிடிவி கேமரா

ADDED : பிப் 02, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில், வீடு, கடை மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் கிடைக்கிறது.

தற்போது பேஸ் டிடக்சன் மற்றும் கேமரா நல்ல வரவேற்பபை பெற்று வருகின்றன. மற்ற கேமராக்களில், குறிப்பிட்ட நபரின் பதிவை தேட, வீடியோ முழுவதையும் பார்க்க வேண்டியிருக்கும்.பேஸ் டிடக்சன் கேமராவில், வீடியோ மட்டுமின்றி, கேமரா முன் வரும் அனைவரின் புகைப்படங்களும் சேமித்து வைக்கப்படும்.

ஒரு நபரை தேட, அந்த நபரின் பாஸ்போர்ட் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும், அந்த நபர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., வீடியோக்கள் மட்டும் தனியாக சர்ச் செய்து கொடுக்கும்.

மேலும், அலர்ட் ஆப்சன் மூலம், திருடர்களின் புகைப்படத்தை அப்லோடு செய்து வைக்க முடியும். இதன்மூலம், அந்த நபர்கள் வளாகத்தில் நுழையும் போதே, அலார்ட் கொடுக்கும்.

இதன்மூலம், அந்த நபர்களை அடையாளம் கண்டு, தடுக்கலாம்.சூப்பர்மார்க்கெட், பெரிய மருத்துவமனை, மால் போன்ற இடங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க்.

- 95009 30200, 94433 77650





      Our Apps Available On




      Dinamalar

      Follow us