/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அத்வைத் தாட் அகாடமி' எதிர்காலத்தின் அடித்தளம் 'அத்வைத் தாட் அகாடமி' எதிர்காலத்தின் அடித்தளம்
'அத்வைத் தாட் அகாடமி' எதிர்காலத்தின் அடித்தளம்
'அத்வைத் தாட் அகாடமி' எதிர்காலத்தின் அடித்தளம்
'அத்வைத் தாட் அகாடமி' எதிர்காலத்தின் அடித்தளம்
ADDED : செப் 25, 2025 12:34 AM
அ த்வைத் பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய முழுமையான கல்வி அளிக்கப்படுகிறது.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமாகவும், தனித்துவமாகவும் முழுமையான கல்வி வழங்குகிறோம். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவனும் பல்வேறு துறைகளில் சிறப்புடன் செயல்பட, அதிநவீன கட்டமைப்புடன் கூடிய சி.பி.எஸ்.இ. பள்ளியாக செயல்பட்டு வருகிறோம். நவீன ஆய்வகங்களும், திறன் வாய்ந்த ஆசிரியர்களையும் கொண்டு, மாணவர்களை சர்வதேசத் தரத்திற்கு இணையாக மாற்ற ரோபோடிக்ஸ் கல்வியுடன் தொடர்புடைய செயல்திட்டங்களையும் கற்றுத்தருகிறோம்.
மாணவர்களுக்கு புதுமையான செயல் திட்டங்களை உருவாக்க, பல்வேறு விதமான கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துகிறோம். பள்ளியின் தாளாளரும், முன்னணி தொழில் அதிபருமான ரவிசாம் சமூக சிந்தனையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையானது, மாணவர்களைத் தங்களது வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல ஊக்குவிக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.