ADDED : செப் 24, 2025 11:26 PM
வால்பாறை: கோவை தெற்கு மாவட்ட காங்., கமிட்டி சிறுபான்மை துறை சார்பில், வால்பாறைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளனர்.
வால்பாறை சட்டசபை தொகுதி தலைவராக தேவகிருபை, நகர தலைவராக அப்துல்ரசீது ஆகியோரை சிறுபான்மைத்துறை மாநிலத்தலைவர் முகம்மதுஆரீப் நியமித்துள்ளார். இத்தகவலை வால்பாறை நகர காங்., தலைவர் அமீர் தெரிவித்துள்ளார்.