/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம் பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம்
ADDED : அக் 10, 2025 12:44 AM
அன்னுார்; பா.ஜ., மகளிரணி வடக்கு மாவட்ட துணைத் தலைவர்களாக அன்பு ராணி, உமா மகேஸ்வரி, சர்மிளா, சுபாஷினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜேஸ்வரி, நந்தினி, பொருளாளராக தீபா, செயலாளர்களாக நந்தினி, கலைவாணி, சரஸ்வதி, செயற்குழு உறுப்பினர்களாக காயத்ரி, அமுதா, ரேணுகா, கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் கவிதா ஸ்ரீகாந்த், பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன், நியமனம் அறிவிக்கப்பட்டது.


