/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்' ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்'
ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்'
ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்'
ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 21, 2025 02:29 AM

கோவை:ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை வழக்கில், நிலத் தகராறு தொடர்பாகவும், தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என்றும் ஜாகீர் உசேன் புகார் செய்ததை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்த, தற்போது கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.