/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பட்டாசு வெடிப்பு: பா.ஜ.,வினர் கைதுபட்டாசு வெடிப்பு: பா.ஜ.,வினர் கைது
பட்டாசு வெடிப்பு: பா.ஜ.,வினர் கைது
பட்டாசு வெடிப்பு: பா.ஜ.,வினர் கைது
பட்டாசு வெடிப்பு: பா.ஜ.,வினர் கைது
ADDED : ஜன 23, 2024 01:47 AM
போத்தனூர்;குனியமுத்தூர் மண்டல பா.ஜ., தலைவர் ஜெகதீஷ். நேற்று மாலை இவர் தலைமையில் கட்சியினர், வெற்றிலைக்கார தெரு, பாலக்காடு சாலை சந்திப்பில், அயோத்தியில், ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதற்காக, பட்டாசு வெடித்தனர்.
அனுமதியின்றி பட்டாசு வெடித்த ஜெகதீஷ் மற்றும் இரு பெண்கள் உள்பட, 11 பேரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்த பின், அனைவரும் ஸ்டேஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


