/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிறிஸ்து நாதர் ஆலயம் புட்பால் போட்டியில் 'டாப்' கிறிஸ்து நாதர் ஆலயம் புட்பால் போட்டியில் 'டாப்'
கிறிஸ்து நாதர் ஆலயம் புட்பால் போட்டியில் 'டாப்'
கிறிஸ்து நாதர் ஆலயம் புட்பால் போட்டியில் 'டாப்'
கிறிஸ்து நாதர் ஆலயம் புட்பால் போட்டியில் 'டாப்'
ADDED : மே 12, 2025 12:24 AM

கோவை; சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலயம் வாலிபர்கள் சார்பில், 'யூத் பெஸ்டிவல்-2025' என்ற திருமண்டல வாலிபர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி, சுங்கம், கார்மெல் கார்டன் பள்ளி வளாகத்தில் நடந்தது.
15க்கும் மேற்பட்ட ஆலயத்தின் அணிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில், சி.எஸ். ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம் முதல் பரிசை தட்டியது. இரண்டாவது இடத்தை, ஆலாந்துறை கிறிஸ்து நாதர் ஆலயம் பெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆயர் ராஜேந்திரகுமார், ஆலய பொருளாளர் காட்வின்கோயில் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.