Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பக்தி சொற்பொழிவு

பக்தி சொற்பொழிவு

பக்தி சொற்பொழிவு

பக்தி சொற்பொழிவு

ADDED : ஜன 05, 2024 11:05 PM


Google News
மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று மாலை, 7:00 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது.

காரமடை எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை, சார்பில் 322 வது வாரமாக, இன்று மாலை, 7:00 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இசை ஆசிரியை ஹேமா கண்ணன், 'கோகுல சகஸ்ராம' என்ற தலைப்பில், சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us