Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்

ADDED : அக் 06, 2025 12:18 AM


Google News
கோவை; அபுதாபியில் இருந்து நேற்று மதியம் 1:00 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு இன்டிகோ விமானம் வந்தது.

விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையில் ஐந்து பயணிகள் தங்களது உடமைகளில் இ-சிகரெட் வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்களை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.இதையடுத்து அவர்களிடம் இருந்து, ரூ.28.50 லட்சம் மதிப்பிலான, 1,425 வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 138 இ-சிகரெட்கள், ஆறு லேப்டாப்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us