Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அட்ரஸ் டெவலப்பர்ஸின் புதிய வீட்டு மனைகள்

அட்ரஸ் டெவலப்பர்ஸின் புதிய வீட்டு மனைகள்

அட்ரஸ் டெவலப்பர்ஸின் புதிய வீட்டு மனைகள்

அட்ரஸ் டெவலப்பர்ஸின் புதிய வீட்டு மனைகள்

ADDED : அக் 10, 2025 10:40 PM


Google News
அ ட்ரஸ் டெவலப்பர்ஸ் ஒரு பிரீமியம் கேட்டட் கம்யூனிட்டி மற்றும் அங்கீகாரம் பெற்ற லே - அவுட் டெவலப்மென்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் புதிய வீட்டு மனைகள் வெள்ளக்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் இயக்குனர் ேஹமானந்த் கோபால் கூறியதாவது:

நாங்கள் வெற்றிகரமாக திருப்பூர், பாப்பம்பட்டி பிரிவு, அரசூர், சின்னவேடம்பட்டி ஆகிய இடங்களில் திட்டங்களை முடித்துள்ளோம். தற்போது வெள்ளக்கிணறில் ராஹா என்ற திட்டத்தை துவக்கியுள்ளோம். மொத்தம் 3.47 ஏக்கர் நிலத்தில் 68 பிளாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாஸ்து முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டுமனைகள் 33 அடி ரோடு வசதியுடன் முற்றிலும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்முனை மின்சாரம், சோலார் தெருவிளக்கு, ஒவ்வொரு மனைக்கும் தனித்தனியே தண்ணீர் இணைப்பு, குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள், பூங்கா வசதியும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு, 86082 55559 / www.address developers.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us