/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்' 'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'

ஆபீசரிடம் 'டீல்'
''சில பேரு எல்லை மீறி நடந்துக்கறதா சொல்றாங்களே...''
பில் கலெக்டர்கள் 'அட்ரா சிட்டி'
''மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ரெண்டு பில் கலெக்டர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க பில்டிங்கா இருந்தா, சொத்து வரியை இஷ்டத்துக்கு எக்குத்தப்பா உயர்த்தி இருக்காங்களாமே...''
இடம் மாறிடுச்சு
''அதை விடுங்க... கார்ப்பரேஷன் டெண்டர் பிரிச்சுக் கொடுக்கற 'டீம்', இடத்தை மாத்திருச்சாமே...''
அபகரிக்க முயற்சி
''இருகூர் டவுன் பஞ்சாயத்துல ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தரு, பட்டியல் இனத்தவங்க யூஸ் பண்ணிட்டு இருக்கற நிலத்தை வளைக்கப் பார்க்குறாராமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.
இப்படியும் பணம் பறிப்பு
''அதெல்லாம் இருக்கட்டும்... போலீஸ் கமிஷனரே நேரடியா தலையிட்ட ஒரு வழக்குல பாதிக்கப்பட்டவங்கள்ட்ட இருந்து, ஆயிரக்கணக்குல பணத்தை கறந்துட்டாங்களாமே...''
'லஞ்ச மேன்' வேண்டுதல்
நானும் ஒரு சுந்தராபுரம் மேட்டர் சொல்றேன் கேளு... ''சுந்தராபுரம் இ.பி., ஆபீஸ் 'மேன்' ஒருத்தரு லஞ்சத்துல குளிக்கிறதா கடந்த வாரம் பேசினோமே ஞாபகமிருக்கா... அவர பத்தி என்கொயரி நடக்குதாம். சீக்கிரமே துாக்கிடுவாங்கன்னு பேச்சு... அதனால டென்ஷனான அந்த 'மேன்', கடந்த வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு போயி, தனக்கு எதிரா புகார் கொடுத்தவங்களுக்கு எதிரா கோரிக்கை வச்சு, 'மிளகாய் அரைச்சுட்டு' வந்தாராம்,''.
கிடாவெட்டு விருந்து
''மாஜி வீட்டு கல்யாணத்துக்கு, 'சிட்டிங் மினிஸ்டர்' ஒருத்தரு வந்தாருன்னு, கெளப்பி விட்டுட்டாங்களாமே...''