'பார்'ல இருந்து நேரடி சப்ளைபோலீசாருக்கு இல்ல கவலை
'வாட்டர் பாட்டில்' முதற்கொண்டு டாஸ்மாக் பாரில் இருந்துதான் போகுதாம் என்றபடி குடிமங்கலம் நால்ரோட்டில் இரு பெருசுகள் புலம்பிக்கொண்டிருந்தனர். திடீர் மழைக்கு ஒதுங்கிய நாமும் காது கொடுத்து கேட்டோம்.
அங்கன்வாடிக்கு ஆய்வுக்கு போனாமொட்டை பெட்டிஷன் போடுறாங்க
வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் பயந்துக்கிறாங்க, என, பஸ் ஸ்டாண்டில் முதியவர்கள் பேசிக்கொண்டனர். என்ன, விஷயம்னு கவனித்தேன்.
கல்குவாரியில கேரளா முதலீடுஇவங்க ரியல் எஸ்டேட்ல முதலீடு
கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்துக்கு போயிருந்தேன். அங்கு ரெண்டு விவசாயிகள், கல்குவாரி பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன். அவங்க பேசியதில் இருந்து...
தினமும் நிரம்புது பாக்கெட்ரோட்டோர கடைகளே டார்கெட்!
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், நண்பரை சந்திக்க சென்றேன். அங்கிருந்த இருவர் பேசிக்கொண்டதில் இருந்து...
ஆளுங்கட்சிக்கு விசுவாசம் காட்டுறாங்கபா.ஜ.,வினர் மேல கேஸ் போடுறாங்க
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நண்பருக்காக காத்திருந்தேன். அங்கிருந்த பா.ஜ., கட்சிக்காரங்க, ஆதங்கப்பட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
மக்கள்தொகை குறைஞ்சு போச்சுமாணவர் சேர்க்கை சிக்கலாயிச்சு
மார்ச் மாசம் வந்தாலே, அரசு பள்ளிகள் எல்லாம் பரபரப்பா இருக்கும். இந்த வருஷம் அந்த பரபரப்பு இல்லை. ஆனாலும், பரபரப்பு இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டியிருக்குனு, உடுமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.


