Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதுகாப்பான டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லட்சுமி டிரான்ஸ்போர்ட்

பாதுகாப்பான டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லட்சுமி டிரான்ஸ்போர்ட்

பாதுகாப்பான டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லட்சுமி டிரான்ஸ்போர்ட்

பாதுகாப்பான டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லட்சுமி டிரான்ஸ்போர்ட்

ADDED : செப் 30, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
கோ வை கணபதி, சின்னவேடம்பட்டியில், லட்சுமி டிரான்ஸ் போர்ட் சர்வீஸ், 35 ஆண்டு களாக சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சொந்த லாரிகளை வைத்து, இந்தியா முழுவதும், 14 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

'பாயிண்ட் டூ பாயிண்ட்' சர்வீசில்,ஒரே வண்டியில் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது சிறப்பம்சமாகும். இடையில் எந்த வித வண்டி மாற்றமும் கிடையாது. இதனால், பொருட்கள் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லப்பட்டு, குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.

ஐதராபாத், செகந்தராபாத், விஜயவாடா, குண்டூர், சித்துார், ஹூப்ளி, புனே, அவுரங்காபாத், அனந்தபூர், நாக்பூர், ராய்பூர், இந்துார், ஜபல்பூர், ஆகிய இடங்களில், லட்சுமி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகிறது.

மேலும், இதன் துணை நிறுவனம் திருப்பூரில்- சத்யா லாஜிஸ்டிக் சர்வீஸ் செயல்படுகிறது என்று உரிமையாளர் கணேஷ்ராஜ் தெரிவித்தார். விபரங்களுக்கு, 93641 93644, 96008 11124 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us