/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூரிய ஒளியில் இயங்கும் மூன்றாம் கண் பாதுகாப்பு சூரிய ஒளியில் இயங்கும் மூன்றாம் கண் பாதுகாப்பு
சூரிய ஒளியில் இயங்கும் மூன்றாம் கண் பாதுகாப்பு
சூரிய ஒளியில் இயங்கும் மூன்றாம் கண் பாதுகாப்பு
சூரிய ஒளியில் இயங்கும் மூன்றாம் கண் பாதுகாப்பு
ADDED : செப் 26, 2025 05:50 AM

உ ங்கள் வீடு, கடை தொழில் நிறுவனங்களுக்கு சி.சி.டி.வி., கேமரா பாதுகாப்பு தர விரும்புகிறீர்களா. உடனே நம்ம ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ் அழையுங்கள். இங்கு, திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், அனைத்து தரப்பினரின் பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில், சி.சி.டி.வி., கேமரா கிடைக்கிறது.
மேலும், சந்தையில் புதிதாக அறிமுகமாகும் நவீன தொழில்நுட்ப சி.சி.டி.வி., கேமராக்களையும் வாங்கலாம். சோலார் கேமராக்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. போதிய மின்சார வசதியில்லாத இடங்களில் சோலார் 4ஜி பி.டி., கேமராக்களை பொருத்தலாம். சூரிய ஒளி இல்லாமல், 24 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளது. மழை மேகம், இருள் என சூரிய ஒளி இல்லாத சமயங்களிலும் தொடர்ந்து 24 மணி நேரம் இயங்கும். கேமரா 350 டிகிரி வரை ரொடேட் செய்துகொள்ள முடியும். இந்த சோலார் சி.சி.டி.வி., கேமிராவுடன் ஆடியோ, வீடியோவும் சேர்ந்து வருகிறது.
'டூ வே' கம்யூனிகேசனுக்கு ஏற்ப ஸ்பீக்கர், மைக் உடன் வருகிறது. இதன் வாயிலாக சி.சி.டி.வி., கேமரா முன்பு இருப்பவர்களிடம், மொபைல் போன் வாயிலாக நாம் உரையாட முடியும். ஹியுமன் மோசன் டிடெக்சன் வாயிலாக, சி.சி.டி.வி., கேமரா முன்பு தோன்றுபவர்களை டிராக் செய்து தானாகவே ரொடேட் ஆகும்.
- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க்.
- 7448888902 , 7448888124