/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அபாரம்திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அபாரம்
திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அபாரம்
திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அபாரம்
திறனாய்வு தேர்வில் மாணவர்கள் அபாரம்
ADDED : பிப் 29, 2024 11:27 PM

கருமத்தம்பட்டி:ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஊரக திறனாய்வு தேர்வில், செல்லப்பம்புளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், ஹரி பிரகாஷ், கார்த்திகேயன், சந்தோஷ் குமார் வெற்றி பெற்றனர். இவர்களை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் ராஜூ, வார்டு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் தொடர்ந்து திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


