/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சிஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டு சதவீதம் குறைவு
அதேநேரம், 2014ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2019ல், 2 லட்சத்து, 38 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். அத்தேர்தலில், 78 ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாக பதிவாகி இருந்தது.2014 தேர்தலில் பதிவான ஒட்டுப்பதிவு சதவீதத்தை, 2019 தேர்தலுடன் ஒப்பிட்டால், 4.33 சதவீதம் குறைந்திருந்தது. அதாவது, 12.50 லட்சம் வாக்காளர்களே ஓட்டளித்திருந்தனர். 7.08 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. மொத்தம், 63.84 சதவீத ஓட்டுகளே பதிவாகியிருந்தது.
தவறில்லாத பட்டியல்
இறந்தவர்கள் பெயர் நீக்கம், ஒருவருக்கே இரண்டு இடங்களில் ஓட்டுரிமை உள்ளிட்ட பல்வேறு தவறுகள் இன்னும் நீடிப்பதால், நுாறு சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் இன்னும் தயாரிக்க முடியாத நிலை இருக்கிறது. அதன் காரணமாக, அதிகபட்சமாக, 80 சதவீத ஓட்டுகள் பதிவாவதற்கு, தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்கிற எதிர் பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஓட்டுச்சாவடிகள் ஆய்வு
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:


