Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

இன்றைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

இன்றைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

இன்றைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

ADDED : செப் 25, 2025 12:36 AM


Google News
பீடம்பள்ளி துணை மின்நிலையம் கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகமநாயக்கன்பாளையம் ஒருபகுதி, கண்ணம்பாளையம், செல்வராஜபுரம் ஒருபகுதி, நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம்.

தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டு குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

தகவல்: சென்ராம், செயற்பொறியாளர்(பொறுப்பு), குனியமுத்துார்.

இரும்பறை துணை மின் நிலையம் இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார் மற்றும் மூக்கனுார்.

தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us