ADDED : செப் 18, 2025 09:36 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சாலைப்புதூர் துணை மின் நிலையம் வஞ்சிபுரம், ஜெ.கிருஷ்ணாபுரம், சேதம்பள்ளி, சின்னம்மநாயக்கன்பாளையம், மூலனூர், மன்னாம்பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மலையடிபாளையம் துணை மின் நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி.வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டன்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.