Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை

இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை

இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை

இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை

ADDED : அக் 18, 2025 11:42 PM


Google News
ஆன்மிகம் கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

அபிேஷகம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.

* ஸ்ரீ தேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 8மணி.

* ஏரிகருப்பராயன்சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி.

* பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி, காலை 7 மணி.

* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார், காலை 8 மணி.

*விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், மாலை, 6 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார், காலை 7 மணி.

* விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார், காலை 8 மணி முதல்.

* மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார், காலை 7 மணி.

* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம், காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர் பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us