Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூன் 16, 2025 11:39 PM


Google News
ஆன்மிகம்

சொற்பொழிவு

கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் n இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: நச்சுப்பொய்கை. சொற்பொழிவாளர்: திருச்சி, கல்யாணராமன்.

பூச்சாட்டு திருவிழா

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். காப்பு கட்டுதல் n காலை, 8:00 மணி. ஆயுதம் வைத்து வழிபட்டு ஆனைமலையம்மன் கோவிலுக்கு கம்பம் வெட்ட செல்லுதல் n மதியம், 1:30 மணி. திருவீதி உலா மற்றும் கம்பம் நடுதல் n மாலை, 6:00 மணி.

கல்வி

யோகா தினம்

ஜே.கே.நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லுாரி மைதானம், காமராஜர் ரோடு, உப்பிலிபாளையம் n இரவு, 7:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us