Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை


ADDED : டிச 24, 2025 05:03 AM

Follow on Google

ADDED : டிச 24, 2025 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 6.30 மணி முதல்.

அரவான் திருவிழா குறிச்சி, அமிர்தவல்லி வேதவல்லி வெங்கடரமணர் கோயில், ஆஞ்சநேயர் சுவாமி அரவான் சுவாமி சிறப்பு அலங்காரம், அரவான் சுவாமி எழுந்தருளுதல், காலை 7 மணி. குறிச்சி குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாடு, காலை 9 மணி. குண்டத்து மாகாளி அம்மன் கோவிலில் ஆஞ்சநேயர் அரவான் சுவாமி சிறப்பு பூஜை, காலை 11 மணி. காந்திஜிரோடு பூசாரி வீதி முனியப்ப சுவாமியை அரவான் கோவிலுக்கு அழைத்தல், சிறப்பு பூஜை, இரவு 7 மணி. பொங்கியம்மன் கோவிலுக்கு வாண வேடிக்கை பெண் அழைப்பு, இரவு 7 மணி. அரவான் பொங்கியம்மன் திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணி.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டஷன், 104, மூன்றவாது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

திருப்பாவைச் சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை.

பூஜா மகோற்சவம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், காலை 5 மணி. நவக்கிரக ஹோமம், சுப்பிரமணிய சத்ரு சம்ஹார ஹோமம், சுதர்சன ஹோமம், காலை 7.30 முதல் 8.30 மணி வரை. அன்னதானம் காலை 11.45 மணி. மகா பூர்ணாஹூதி, தீபாராதனை மதியம் 12.30 மணி. பக்தி இசை நிகழ்ச்சி, மாலை 6.15 மணி.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகம், காலை 10.30 மணி.

கோவை ஷாப்பிங் திருவிழா கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 11 முதல் இரவு 8 மணி வரை. சின்னத்திரை கொண்டாட்டம், மாலை 6.30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap