Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று இனிதாக ... (09.05.2026 ) கோவை

இன்று இனிதாக ... (09.05.2026 ) கோவை

இன்று இனிதாக ... (09.05.2026 ) கோவை


UPDATED : மே 08, 2026 08:30 PM

ADDED : மே 08, 2026 08:11 PM

Follow on Google

UPDATED : மே 08, 2026 08:30 PM ADDED : மே 08, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

சிறப்பு அபிேஷகம்

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஸ்ரீ கால பைரவ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை, விசாலாட்சி விஸ்வநாதர் திருக்கோவில், கோவைபுதுார். மாலை 6:30 மணி.

பொது

பரதநாட்டியம் பாரத நாட்டிய சமர்ப்பணம், பரிபூரணா எஸ்டேட், மகோத்சவம், கோவைபுதுார். மாலை 5:30 மணி.

முப்பெரும் விழா

சிநேகிதி மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முப்பெரும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், அரசு ஊழியர் பன்னடுக்கு மாடி குடியிருப்பு, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட், மாலை 5:00 மணி முதல்.

ரத்த தான முகாம்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மற்றும் மேக் கன்ட்ரோல்ஸ் நிறுவனம் சார்பில் ரத்த தானமுகாம், கோல்டுவின்ஸ், ராமலட்சுமி மஹால் ரோடு, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap