Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

ADDED : அக் 10, 2025 12:34 AM


Google News
கோவை; முத்தரசனல்லுார் - திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில்வே மேம்பாட்டு பணிகள் முன்னிட்டு, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் ரயில் நாளை, 14, 17ம் தேதிகளில், திருச்சிக்குபதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும். இது திருச்சி - கரூர் இடையே இயக்கப்படாது.

பாலக்காடு டவுன் - திருச்சி (16844) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, 14, 17 ம் தேதிகளில், முத்தரசனல்லுார் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் முத்தரசனல்லுார் - திருச்சி இடையே இயக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us