Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா

வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா

வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா

வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா

ADDED : மார் 21, 2025 10:25 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா, வரும் 25ம் தேதி, மாலை 3:00 மணிக்கு, கருப்பராயன் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு, கலசம் முத்தரித்து அம்மன் அழைக்கும் நிகழ்வு நடக்கிறது.

வரும், 26ம் தேதி, காலை 11:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. அதன்பின், அன்னதானம் வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us