ADDED : அக் 23, 2025 11:41 PM

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ஓடியா டெவலப்மெண்ட் பயிற்சி நிறுவனம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், கல்லுாரி மாணவர்கள், தொழில்முனைவோர், பிரிலான்ஸ் பணியாளர் உள்ளிட்டவர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன் குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இது ஒரு இலவச பயிற்சி. மேலும் விபரங்களுக்கு 82481 99109 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேரம்: காலை, 10:00 மணி.
தேதி: நவ., 1
இடம்: ஓடியா பயிற்சி நிறுவனம், போத்தனுார்.


