/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணிமேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி

தீர்வு காண ரிங்ரோடு
அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, நகரை கடந்து செல்ல, இரண்டு மணி நேரம் தாமதமாகிறது. இதற்கு தீர்வு காண, கோவைக்கு வெளியே புறநகரில், சுற்றுச்சாலை (ரிங் ரோடு) அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
பணிகள் துவக்கம்
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் வேகமெடுத்தது. மூன்று பேக்கேஜ்களாக பிரித்து, முதல்கட்ட பணிக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது. மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., துாரத்துக்கு இச்சாலை ஏற்படுத்தப்படுகிறது.
நத்தையாக நகர்கிறது
முதல் பேக்கேஜ் பணி முடிவதற்குள், இரண்டாவது பேக்கேஜ்க்கு நிலம் கையகப்படுத்தி, தேவையான நிதி ஒதுக்கப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உறுதியளித்திருந்தார். இரண்டாவது 'பேக்கேஜ்' என்பது பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் கிராமத்தில் கணுவாய் வரை, 12.10 கி.மீ., துாரத்துக்கு, 37.70 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.


