/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்

கிடப்பில் கருத்துரு
இம்மருத்துவமனையில்நுாறாண்டுகள் கடந்த பல கட்டடங்கள் சேதம் அடைந் திருக்கின்றன. சாலை உயர்ந்திருப்பதால், மருத்துவமனை கழிவுநீர், மழை நீர் வெளியேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. தற்போது 9 கோடி ரூபாயில் சாலை மேம்பாடு, கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இட நெருக்கடி
தற்போது பிரதான சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதை சமாளிக்கவும், பிரதான அரசு மருத்துவமனை வளாகத்தை மேம்படுத்தும் நோக்கில், அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனை கட்ட மாவட்ட நிர்வாகம் தரப்பில், 2024ல் தமிழக அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
திட்டமிட்டால் இடவசதி கிடைக்கும்
சீனியர் டாக்டர் ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதியுடன் மருத்துவமனை அமைத்தால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பல பழைய கட்டடங்களை இடித்து விட்டு, பார்க்கிங் வசதிகளுடன் விசாலமாக கூடுதல் துறைகள் உருவாக்கலாம்.


