Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரில் அமர்ந்தபடி உணவு சுவைக்கலாம்!

காரில் அமர்ந்தபடி உணவு சுவைக்கலாம்!

காரில் அமர்ந்தபடி உணவு சுவைக்கலாம்!

காரில் அமர்ந்தபடி உணவு சுவைக்கலாம்!

ADDED : அக் 11, 2025 10:18 PM


Google News
பெயர், உணவு மற்றும் சர்வீஸ் என கோவை உணவகங்களில் தனித்து நிற்கும் வகையில் உள்ளது, ஓட்டல் 'பில்லர் 129'.

கோவையில் துவங்கப்பட்ட முதல் டிரைவ் 'இன் ரெஸ்டாரன்ட்' இது. இங்கு, வட இந்தியா, சைனீஸ், இத்தாலியன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட உணவு வகைகள் கிடைக்கின்றன. ஆர்டர் செய்தால், உணவு வகைகளை காரிலேயே வைத்து உண்ணும் வகையில் ஏற்பாடு செய்து தருகின்றனர். அனைத்து தரப்பு மக் களுக்கும் பிடிக்கும் மல்டி குசைன் உணவு வழங்குகிறது 'பில்லர் 129'. விபரங்களுக்கு, 73735 91119, 0422 - 257 5555.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us