Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 13, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாநடந்தது.

விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரிக்குஅபிஷேகம் நடந்தது.

இதையடுத்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்குஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில்மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஆனந்ததாண்டவம் நடந்தது. சுவாமி மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us