/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.10 லட்சத்தில் போர்வெல் : சேர்மன் இயக்கி வைப்பு ரூ.10 லட்சத்தில் போர்வெல் : சேர்மன் இயக்கி வைப்பு
ரூ.10 லட்சத்தில் போர்வெல் : சேர்மன் இயக்கி வைப்பு
ரூ.10 லட்சத்தில் போர்வெல் : சேர்மன் இயக்கி வைப்பு
ரூ.10 லட்சத்தில் போர்வெல் : சேர்மன் இயக்கி வைப்பு
ADDED : ஜூலை 18, 2024 05:04 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் 9வது வார்டில் 10 லட்சத்தில் புதிதாக போடப்பட்ட போர்வெல்லை, நகர்மன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெயலட்சுமி நம்பிராஜன் வரவேற்றார். நகர்மன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ் புதிய போர்வெல்லை இயக்கி வைத்து, அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், துணை அமைப்பாளர் தளபதி, வட்ட செயலாளர்கள் ராஜ்குமார், விஜயன், நிர்வாகிகள் திராவிடச்செல்வி, முகமது மீராஜ், நிஷாந்த்காந்தி, காமராஜ், வீரமணி, கர்ணன், ராமச்சந்திரன், கணபதி, துரை, வேல்விழி உடனிருந்தனர்.