Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

ADDED : ஜூன் 26, 2024 11:14 PM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஆர்த்தி, 22; இவர் கடந்த 22ம் தேதி அதிகாலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ஆறுமுகம் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us